அத்துமீறி வீடு புகுந்து பெண்களை சரமாரியாக தாக்கிய ஆண்கள்!

மாரவில, மாவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அத்துமீறி பிரவேசித்த கும்பல் ஒன்று அங்கிருந்த மூன்று பெண்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். குறித்த வீட்டினுள் பிரவேசிக்கும் பெண்கள் சிலர் அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நிலையில் பின்னர் அங்கு ஆண்கள் சிலரும் புகுந்து குறித்த பெண்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காதல் விவகாரம் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சம்பவ … Continue reading அத்துமீறி வீடு புகுந்து பெண்களை சரமாரியாக தாக்கிய ஆண்கள்!